
ஊர்:சிதம்பரம்#தி.தே-40.திருச்சித்ரக்கூடம்.தில்லைநகர்,புண்டரீகபுரம்
மூலவர்:ஸ்ரீகோவிந்தராஜன்யோகசயனம்,தேவாதிதேவன்,சித்ரகூடத்துள்ளான்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீபுண்டரீகவல்லி
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீயோகநரசிம்மர், ஸ்ரீவேனுகோபாலன்.
மரம்:
தீர்-புண்டரீக, அமுத, திருபாற்கடல், சேஷ, கருட, காவேரி,சுவேத, இமயபாகசேதன், இந்திர, அக்னி, நிர்ஜரா, சாமி
வி-ஸாத்வீக.
தி.நே-0700-1200,1700-2000
தி.நே
#02102003-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
பதஞ்சலி, கண்ணுவர் தவம்.
காவேரியின் ஆலோசனைப்படி கவேரன், அவனது மனைவி தவம் -கோவிந்தா திருநாமம் உச்சரித்து மோட்சம். பரமன்,
பார்வதி நடனத்தில் யார் சிறந்தவர் என முருகன், விநாயகர், திருவாலங்காட்டில்- பிரம்மாவால் கூறமுடியாமல் மயன், விஸ்வ கர்மா உருவாக்கிய சித்ரகூடத்தில் திருமால் சிவனின் நடனம் சிறந்தது எனப் புண்ணகை. உமை காளியாகமாறி தில்லைவன காவல் தெயவமானாள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
