gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

செல்லும் வழி: மதுரை-சோழவந்தான்சாலை
படம்: Sri Yedga Natha Swami temple_thiruvedagam
தகவல்கள்:

ஊர்:திருஏடகம்.தி.த-248+மு.வில்வாரண்யம்.வைகையாற்றின்கரையில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஏடகநாதேஸ்வரர், ஸ்ரீபத்திரிக்காபரமேஸ்வரர் 
இறைவி:ஸ்ரீஏலவார்குழலி, ஸ்ரீசுகுந்தகுந்தளாம்பிகை:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீபஞ்சலிங்கங்கள். ஸ்ரீவனதுர்க்கை-16கரங்கள்ஸ்ரீசண்முகம்-மயில்மீது, வள்ளி, தெய்வானையுடன்-, ஸ்ரீகாலபைரவர்,
த.வி. ஸ்ரீபாலகணபதி. 
5நி+5நி.அம்பாள்.ராஜகோபுரங்கள்.
மரம்-வில்வம்.மரம்-வில்வம்.
தீர்-பிரம்ம.
2பிரகாரங்கள் 
தி.நே-0600-1200,1600-2000

சிறப்புகள்:

மன்னன் கூன் பாண்டியன் சமணர்கள் மாற்றியதால் சைவம் அழிந்து சமணம் வளர மன்னரின் மனைவி மங்கையர்கரசியின் வேண்டுகோளின்படி வந்த சம்பந்தர் பூசிய நிரு நீற்றால் பாண்டியனின் வெப்ப நோய் தணிந்தது. சமணர்கள் சம்பந்தரோடு அனல்வாதம், புனல்வாதம் செய்தனர். சமணர்கள் ஏடு தீயி எரிய சம்பந்தர் ஏடு வேகாமல் பச்சையாய் இருந்தது. அதனால் புனல்வாதத்தில் ஈடுபட்டனர். சம்பந்தர் சமணர்க்கு எதிராக சைவத்தின் மேன்மையை நிலைநாட்ட வைகையில் இட்ட ஏடு எதிர்த்து கரையை அடைந்த இடம். ஏடு-அகம்-ஏடகம. பிரமன், திருமால், ஆதிசேஷன், கருடன், வியாசர், பராசரர் வழிபட்டது. பிரம்ம தீர்த்தத்தில் நீராடி வழி படின் சித்தபிரமை நீங்கும். துர்க்கை வழிபட்டுபின் அம்பாள் வழிபடின் செவ்வாய், களத்திர, நாக தோஷம் நீங்கும். 108 சங்காபிஷேகம் சிறப்பு. ஆவனி திங்கள் ஐதீக விழா. ஒருநாள் தங்கி வழிபட்டால் காசியில் வழிபட்டதற்கு சமம். வைகை தெற்கு வடக்காக ஓடுவதால் காசிக்கும் கங்கைக்கும் நிகரான சிறப்புடையது. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். திருப்புகழ் வைப்புதலம். சட்டைநாத சித்தர் அதிஷ்டானம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-41

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27414878
All
27414878
Your IP: 44.192.48.196
2024-06-20 15:33

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg