செல்லும் வழி: :சேத்துபட்டிலிருந்து 9கி.மீ. (ஆரணிசாலை)
தகவல்கள்:
ஊர்: பெரியகொலப்பலூர், கோளிப்புதூர்,
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதிருக்குரேசர்,ஸ்வெத அஸ்வேஸ்வரர்
இறைவி:ஸ்ரீசிவசுந்தரி, ஸ்ரீதிரிபுரசுந்தரி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்: குராமரம்
தீர்: பரமேச கூபம்,ஸ்வேதபரி
தி.நே-0700-1000,1700-2000
சிறப்புகள்:
தை மாதத்தில் இந்திரனுக்கு ரிஷ்பாரூடராக காட்சி அருள்.
அஸ்வமாகிய குதிரை வழிபட்டதாள் அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய தலம்.
வரை படம்: