ஊர்: தர்மபுரி,தகடூர்#
மூலவர்: ஸ்ரீபரவாசுதேவர்-மகாலட்சுமி. ஆதிசேஷன் மேலமர்ந்தகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ: ஸ்ரீவரதராஜ பெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி. பிறசன்னதிகள்: திருவடி-ஸ்ரீஅனுமன்,ஸ்ரீகருடன், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீவிஷ்ணு துர்க்கை, ஸ்ரீநாகர், ஸ்ரீசக்ரத்தழ்வார் தீர்-சனத்குமாரநதி மரம்-வேம்பு. சொர்க்கவாசல் தி.நே-06-11,17-20
#31052011-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
மகேந்திர நுளம்பனால் கட்டப்பட்டு 3ம் குலோத்துங்கனால் புணரமைக்கப்பட்டது. விசுவநாத நாயக்கர் திருப்பணி. மகா மண்டப தூண்களில் சிற்பங்கள் சிறப்பு. வைகாசி- பிரம்மோற்சவம். மூலவிக்ரம் ஆதிசேஷன், தாயார், சர்ப்பாசனம், தாமரைமலர், பெரிய, சிறிய திருவடிகள் அனைத்தும் ஒரே 8' உயர கல்லில்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
