ஊர்:காரிமங்கலம், காரியமங்கலம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅருணேசுவரர்-6', ஸ்ரீஆரண்யேசுவரர்
இறைவி: ஸ்ரீஉண்ணாமுலை, ஸ்ரீஅபீதகுஜாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமகாகணபதி, ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி, தெய்வானை, ஸ்ரீபஞ்சலிங்கங்கள்,
5நிலைரஜகோபுரம்
மரம்: அரசு, வேம்பு
தீர்: பிரம்ம
தி.நே-0700-1100,1700-2000
குன்றின் உச்சியில் கோவில். 500 படிகள். ஜெய்னூர் கிராமத்தில் வசித்த ஜைனர்கள் சைவ மதத்தை எதிர்க்க அவர்களிடம் போரிட வந்த குலோத்துங்க சோழன் தான் கனவு கண்டமாதிரியே போரில் வெற்றி பெற்று இந்த இடத்தில் ஓர் சிவாலயம் அமைக்க இடம் தேடியபோது புதரிலிருந்து வெளிப்பட்ட லிங்கம்-ஆரண்யத்தில் கோவில் கொண்டதால் ஆரணேஸ்வரர். அரச மரத்தடியில் நாகர்கள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
