
ஊர்:தர்மபுரி,தகடூர்,குமாரசாமிபேட்டை
மூலவர்: ஸ்ரீசிவசுப்ரமண்யசுவாமி,வள்ளி,தெய்வானை
இறைவன்: ஸ்ரீநடராஜர்
இறைவி: ஸ்ரீசிவகாமி
தாயார்
உற்சவர்: பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஇடும்பன், ஸ்ரீசென்னகேசவபெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி, ஸ்ரீஆண்டாள், ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீசதுர்முகமுருகன், ஸ்ரீபாலதண்டபாணி, ஸ்ரீபிரம்மசாஸ்தா, ஸ்ரீவீணாதரதட்சிணாமூர்த்தி. 5நி.கி.+3நி.மே.ராஜகோபுரம். 3காலபூஜைகள். தேர்திருவிழா தி.நே-06-12,1630-2030
தொலைபேசி: 04342 266 616. தேர்திருவிழாவின் போது பெண்கள் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். மூலவருக்கு தொடர்ந்து 45 நாட்கள் தயிர் அபிஷேகம் செய்து வழிபட்டால் புத்திர பாக்யம். தைப்பூசம் பிரமோற்சவம் 10நாள் பெருவிழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)