ஊர்:எமனேஸ்வரம்#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஎமனேஸ்வரர்
இறைவி: ஸ்ரீசொர்ணகுஜாம்பிகை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவரசித்தி விநாயகர், ஸ்ரீஅரசமர நாகர், ஸ்ரீநடராஜர், ஸ்ரீராஜகணபதி, ஸ்ரீமுருகன்-வள்ளி,தெய்வானை, ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர்
மரம்:
தீர்-குளம்.
தி.நே-0700-1200,1700-1930
,
#16082014-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
800 ஆண்டுகள் பழமையானது. முதலாம் மாறவர்மன் சுந்திரபாண்டியனால் கட்டப்பட்டது.
அகத்தியர் வழிபட்டது.
திருகடவூரில் மார்கண்டேயரை பாசத்தால் பிடிக்க அது ஈசன் மேலும் வீழ்ந்து பிழைசெய்த எமன் தன் பதவியை இழக்க, மன்னிக்க வேண்டிய யமனை, வேகவதி எனப்படும் வைகை கரையில் பரிதிவனத்தில் தவமிருக்க ஆனை. அங்கே எழுந்தருளியிருந்த மல்லிகார்ஜுனேஸ்வரரை வழிபட இறைவன் காட்சி. மீண்டும் தன் பதவியை அடைந்தான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
