ஊர்: நல்லாம்பாளையம், கொங்கு குலசை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஞானமூர்த்தீஸ்வரர்
இறைவி:ஸ்ரீமுத்தாரம்மன்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீபைரவர்,ஸ்ரீநவகிரகங்கள்,ஸ்ரீபாலமுருகன்,ஸ்ரீகுலசை செல்வவிநாயகர் ஸ்ரீநர்த்தன் விநாயகர், ஸ்ரீபிராமி, ஸ்ரீவைஷ்ணவி, ஸ்ரீமகேஸ்வரி, ஸ்ரீவராகி, ஸ்ரீபேச்சியம்மன், ஸ்ரீகருப்புசாமி, ஸ்ரீபத்ரகாளி,
மரம்: வேம்பு
தீர்: கங்கை ஆழ்குழாய் நீர்
நான்கு கால பூஜைகள் தி.நே-0630-1300,1600-2100
வரை படம்: விரிவாக்கு(enlarge)