ஊர்:ரத்தினகிரி,# சரவணம்பட்டி,கரட்டுமேடு
மூலவர்: ஸ்ரீகுமரன்,மருதாசலக்கடவுள்
இறைவன்:சிவன்
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீ விநாயகர், ஸ்ரீஇடும்பன், ஸ்ரீகன்னிமார்வேலாத்தாள், ஸ்ரீபுற்றுஅம்மன் அடிவாரத்தில்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
# 10-02-2019-குருஸ்ரீ பயணித்தது
500 அடி உயர குன்று. 163 படிகள். பூப்பறிக்கும் விழா சிறப்பு.
அடிவாரத்தில் வன்னி மரத்தடியில் சிவன்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)