ஊர்:கங்கைகொண்டசோழபுரம்.கங்காபுரி #:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபிரகதீசுவரர்.பெருவுடையார்,13.5'உ.63'சு
இறைவி: ஸ்ரீபிரகன்நாயகி-9'உ
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணக்குவிநாயகர். ஸ்ரீசூரியசக்கரம், ஸ்ரீகமலயந்திரம்-8கோள்கள்,12ராசிகள் , பெரிய கல் நந்தி
213'ராஜகோபுரம்
மரம்-வன்னி
தீர்-சிங்கக்கிணறு.
தி.நே-0700-1300,1600-2000
# 20-03-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது
ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் சிறப்பு. மூலவர் சந்திரகாந்தக் கல்- கருவறையை குளிர்ச்சியடைய செய்கிறது. கோவில் தஞ்சை போன்ற அமைப்பு. ஒரே கல்லால் ஆன் 12' துவாரக பாலகர். தினமும் காலை, மாலை நந்திமேல் பட்டு பிரதி பலித்து சூரியஒளி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)