gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: கோபிசெட்டிபாளயம், அந்தியூர்சாலை-3.ஈரோடு-34
படம்: Sri Kondathu Kaliamman temple_pariyur
தகவல்கள்:

ஊர்: பாரியூர்# பழனங்கள்(வயல்வெளி),பெரும்பழனாபுரி,பராபுரி
மூலவர்: ஸ்ரீபாரியூரம்மன்.ஸ்ரீகுண்டத்துகாளியம்மன்-8கரங்கள்
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:ஸ்ரீசின்னம்மன்.
பிறசன்னதிகள்:ஸ்ரீமகாமுனீஸ்வரர், ஸ்ரீகல்யாணவிநாயகர்.  ஸ்ரீசப்த கன்னியர்கள், ஸ்ரீவிநாயகர்-நாகர்கள், ஸ்ரீபொங்காளியம்மன், ஸ்ரீசித்திவல்லபகணபதி,                                                                                                             ஐந்துநிலைராஜகோபுரம்                                                                                               
மரம்:
தீர்:
தி.நே-0600-1300,1600-2000                                                                                                                                                                 அபிஷேகம்-0615,1115,1700

சிறப்புகள்:

#19052006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(7)

தொலைபேசி-04285-222010 

2000 வருடங்கள் பழமை. கடையேழுவள்ளல்களில் ஒருவரான பாரியின் குலதெய்வம்.

பில்லி, சூன்யம், பேய், பிசாசு தொல்லைகள் விடுபட வழிபாடுதிருமணமாகாத பெண் அம்மனை வேண்டி பூக்குழி இறங்கு வழிபட சில நாளில் திருமணம் நடந்தது. வெகு காலமாகியும் குழந்தைபேறு இல்லை. கணவனுக்கு வேறு பெண் பார்க்க ஆரம்பித்தனர். மனம் உடைந்த பெண் இனி வாழ்ந்து பயனில்லை என கோவிலில் குண்டத்தின் நடுவில் குதிக்க காளி தோன்றி ஆட்கொண்டு உனக்கு நாகதோஷம் இருக்கிறபடியால் ஒன்பது வெள்ளிக்கிழமை கோவிலில் பாலாபிஷேகம் செய் என்றார். அதன்பின்னர் அவளுக்கு மழலைச் செல்வம் உண்டானது. குண்டத்தில் தோன்றியதால் குண்டத்துக்காளி என்றாகி பின் கொண்டத்துக் காளி எனப்பட்டாள்.

அர்த்தமண்டப தூண்களில் மகாலட்சுமி, சரஸ்வதி, ராஜராஜேஸ்வரி, பத்ரகாளி சிலைகள்.

பக்தர்களின் மன்நோய், மற்றும் சஞ்சலம் நீக்கும் சித்தர் பட்டாரி தனிச்சன்னதியில்.

கருவறையின் முன்பகுதியில் பிராம்மி, சாமுண்டி சிலைகள். கருவறை சுவரில் மகேஸ்வரி, கௌமாரி, வாராகி, வைஷ்ணவி, இந்திராணி ஆகியோர் காட்சி. மார்கழி தேர்த்திருவிழா

 

வரைபடம்: விரிவாக்கு(enlarge)  

வரைபடம்: map-33
Located in: GOBI/கோபி

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27051974
All
27051974
Your IP: 3.145.8.141
2024-04-20 21:36

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg