ஊர்:கற்பகநாதர்குளம்.தி.த-226.கடிக்குளம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகற்பகநாதர், ஸ்ரீகற்பகேஸ்வரர்(சு)-
இறைவி: ஸ்ரீசௌந்தரநாயகி, ஸ்ரீபாலசௌந்தரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
த.வி.1.ஸ்ரீமாங்கனிப்பிள்ளையார்.2.ஸ்ரீகற்பகவிநாயகர்,
3நிலைராஜகோபுரம்-4காலவழிபாடு.
தீர்-விநாயக(கடிக்குளம்),
மரம்-பலா.
வி-சதுராஷ்ட
தி.நே-0800-1200,1800-2000
.
விநாயகர் மாங்கனி பெற்றதலம். கடி- மணம்- மிக்க குளம். கார்த்திகார்சுன அசுரன் சிவனிடம் வேண்டியவரம் பெற்று கற்பகலிங்கம் பிரதிஷ்டை. பதங்கமுனி வழிபாடு. மூலவர் 8 பட்டைகள். கற்பகவிருட்சமும் 8கிளைகள். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)