gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: காரைக்கால் 0.5
படம்: Sri Parvatheeswarar temple_thiruthelicheri
தகவல்கள்:

ஊர்:திருத்தெளிச்சேரி தித-167+அ-58# காரை.கோயில்பத்து. கிரேதாயுகத்தில்-பிரம்மவனம், திரேதாயுகத்தில்-சமீவனம், துவாபரா யுகத்தில்- ஆனந்தவனம், கலியுகத்தில்-முக்திவனம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபார்வதீஸ்வரர், ஸ்ரீபார்ப்பதீஸ்வரர், ஸ்ரீசமீவனேஸ்வரர் 
இறைவி: ஸ்ரீபார்வதியம்மை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசத்தியம்மை, ஸ்ரீசுயம்வர்தபஸ்வினி.  ஸ்ரீகிராதமூர்த்தி-வேடவடிவம். ஸ்ரீமுருகன்-வள்ளி,தெய்வானை,  ஸ்ரீபைரவர்,  ஸ்ரீநடராஜர்-சிவகாமி,  ஸ்ரீரேணுகாதேவி,  ஸ்ரீசனீஸ்வரர்,  ஸ்ரீபிடாரி அம்மன். 
த.வி.சமபந்தவிநாயகர். 
5நிலைராஜகோபுரம். 
தீர்-சூரிய,குக,தவ,
மரம்-வில்வம்,வன்னி. 
தி.நே-0600-1200,1600-2100

 

சிறப்புகள்:

# 23-10-2018-குருஸ்ரீ பயணித்தது

சோழநாட்டில் பஞ்சம் ஏற்பட மக்கள் பசி பட்டினியால் வாட இட்சுவாகு வம்ச அரசன் இறைவனை வழிபட்டு நிற்க இறைவன் மழை பொழியச் செய்து உழவனாக வந்து விதை தெளித்ததால்- திருத்தெளிச்சேரி.  கற்கோயில் தவம் செய்வதற்கு உகந்த இடம்.

புத்த நந்தியின் தலையில் இடிவிழச் செய்த தலம்.

பிரதோஷ விநாயகர் (அம்பாளுடன்) சிறப்பு.

ஞானசம்பந்தரை விநாயகர் 10முறை கூவி அழைத்ததால்- கூவிபத்து-கோயில் பத்து.

துவஷ்டாவின் சாபத்தால் ஒளியிழந்த சூரியன் இத்தலத்தில் தீர்த்தம் ஏற்படுத்தி இறைவனை வழிபட்டு சாபம் நிவர்த்தியானது. ஞாயிறு வைகறை சூரியபுஷ்கரணி நீராடல் சிறப்பு. அம்பரீஷன் அசுவமேத யாகம் செய்து புத்திர பாக்யம் பெற்ற தலம். அம்பரீஷ்ன்- ராஜலிங்கம், சூரியன்- பஸ்கரலிங்கம். பிரமன்- மகாலிங்கம், பிரம்மலிங்கம்.

சூரியன் பங்குனி 13 முதல்  19 வரை அஸ்தமனத்தில் லிங்கத்தின் மீது -சிறப்பு வழிபாடுகள், பாஸ்கரத்தலம். 

சம்பந்தர் சமனர்களை வென்ற பின் மன்னருக்காக தீயில் காய்ச்சிய இரும்பு பீடத்தில் அமர்ந்து சிவனைத் தவிர வேறு தெய்வமில்லை என நிரூபித்த தலம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-27

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27038108
All
27038108
Your IP: 3.135.205.146
2024-04-19 04:08

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg