
ஊர்:பர்வதமலை.திரிசூலகிரி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமல்லிகார்ஜுனசுவாமி
இறைவி: ஸ்ரீபிரமராம்பிகை,
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீஆறுமுகன்,ஸ்ரீவீரபத்திரர்,ஸ்ரீகாளி,ஸ்ரீநந்தியம்பெருமான்
மரம்:வில்வம்-3இலை,5இலை
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
அடிக்கொருலிங்கம் அருணாசலம் என்றால் பிடிக்கொரு லிங்கம் பர்வதமலை. உயரம்-4500'. 23கி.மீ சுற்றளவு- பெளர்ணமியன்று வலம் வந்தால் கைலாயம் சுற்றி வந்தபலன். சித்தர்கள் வாழும் மலை. இறைவனுக்கு பக்தர்களே அபிஷேகம் செய்யலாம். பூமியில் உள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன். சஞ்சீவிமலையின் ஒரு துளி-மூலிகை காற்று தீராத நோய் தீர்க்கும். 7சடைப்பிரிவுகள் கொண்ட பர்வதமலையில் ஒரு இரவேனும் தங்கி கீழே இறங்குதல் -பிறவிப்பயன். மலைக்கு வருமுன் பூஜை பெருட்கள் வாங்கி வரவேண்டும். 1நாள்தீபமேற்றி வழிபடின் 365நாள்பலன். சிவன் கற்பூரஜோதியில் நாகம், சூலம், உடுக்கை பிம்பங்கள். சித்ரா பெளர்ணமி, ஆடி18/பூரம், புரட்டாசி முதல்நாள், ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மார்கழி முதல்நாள், சிவராத்திரி, பங்குனி உத்திரம் சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
