
ஊர்:நாதன்கோவில்.தி.தே-21.திருநந்திபுரவிண்ணகரம். செண்பகராண்யம்
மூலவர்: ஸ்ரீநாதநாதன்,விண்ணகரப் பெருமாள்,யோகஸ்ரீனிவாசன்-வீற்றிருந்தகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீசெண்பகவல்லி
உ:ஸ்ரீஜெகநாதன்,
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்-நந்திபஷ்கரணி. வி-மந்தார.:
தி.நே-0700-1200,1700-2000
பெருமாளின் திருமார்பினில் நித்யவாசம் செய்ய தவமிருக்க தகுந்த இடம் சண்பகாரண்யமான இந்த இடம் எனத் தேர்ந்து தவம் செய்த தேவிக்குத் தரிசனம் தந்து விருப்பப்படி நெஞ்சில் ஐப்பசி சுக்கிலபட்சம் வெள்ளியன்று ஏற்றுக் கொண்ட தலம். அதிகார நந்தி திருமாலைச் சந்திக்க செல்லும்போது துவாரகபாலகர்கள் தடுத்தும் கேட்காமல் உள்ளே சென்றதால் கோபமடைந்த துவாரபாலகர்களால் சாபம் பெற்றது. சாப் விமோசனம் சிவனிடம் கேட்க துவாரகபாலகர்கள் சாபம் திருமாலின் சாபத்திற்கு இனையானது. அது தீர வேண்டுமானால் திருமால் மார்பில் குடியிருக்க மகாலட்சுமி தவம் மேற்கொண்ட நந்தி புரவிண்ணகத்திற்கு சென்று வழிபட ஆலோசனை. தான்பெற்ற சாபம் நீங்க அதிகார நந்தி தவமிருந்த தலம். செண்பகாரண்யம். பரமபதத்திற்கு சமமான தலம்.-1/5. பஞ்சாயுதங்களூடன் பெருமாள். காளமேகப் புலவர் பிறப்பிடம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
