
ஊர்:சிவபுரம்#குபேரபுரம்,தி.த-184+மு.பூகைலாயம்,சண்பகாரண்யம்.அரசலாறுஅருகில்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசிவககுருநாதசுவாமி, ஸ்ரீசிவபுரீஸ்வரர், ஸ்ரீபிரமபுரீஸ்வரர், ஸ்ரீசிவபுரநாதர்
இறைவி: ஸ்ரீஆர்யாம்பாள், ஸ்ரீசிங்காரவல்லி, ஸ்ரீபெரியநாயகி.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானை.உ:வில்லேந்தியகோலம். ஸ்ரீபைரவர் தனிசன்னதி, ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீகஜலட்சுமி,
5நி.ராஜகோபுரம்-3நி.உள்கோபுரம்.
தீர்-சந்திர,
மரம்-சண்பகம்.
தி.நே-07-12,1630-2030
# 24-10-2018-குருஸ்ரீ பயணித்தது
திருமால் வெள்ளைப்பன்றி வடிவில் பூசித்த தலம். இராவணன் தூய்மையற்று இத்தலம் வந்ததால் நந்தி அனுமதி மறுக்க குபேரன் இராவணனுக்கு பரிந்துபேச நந்தி குபேரனுக்கு சாபம். தன் நிதிகளை இழந்து தனபதி என்ற பெயரில் பூவுலகில் பிறந்து பலத்தலங்கள் வழிபட்டு இங்கு அம்மை அருளாள் நல்லறிவு கொண்டு சாபம் நீங்கி மீண்டும் தன் சக்திகளைப் பெற்றான். குபேரன், பட்டினத்தார், இராவணன், அருணகிரி நாதர் வழிபட்டது. பைரவர் விஷேடம் -வழக்குகள் வெற்றி, தீராதநோய் தீரும். மன்னன் மனநோயால் பீடிக்க ஆலயத்தின் செப்பேட்டில் ஒரு குழந்தையை அவர்கள் முன்னிலையில் பலியிட எழுதியிருக்க துணிந்து ஒரு தம்பதி தம் குழந்தையை கொடுக்க வெட்டும் போது சிங்காரவல்லி தாயார் தடுத்து அருள். மன்னன் தனபதி சாபம் நீங்கி குபேர தனபதியாகிய தலம். ஞானசமபந்தர் சிவபுரத்திற்கு வந்தபோது பூமிக்கு கீழ் ஒவ்வொரு அடியிலும் லிங்கம் இருப்பதை அறிந்து காலால் மிதிக்காமல் அங்கப்பிரதட்சணம் செய்து ஊர் எல்லைக்கு அப்பால் நின்று பாடினார். அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரி திருப்புகழ் பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
