
ஊர்:திருவேளுக்கை#தி.தே-46.வேளிருக்கை.காமாஷிகாநரசிம்மசன்னதி
மூலவர்:ஸ்ரீஅழகியசிங்கர்,ஸ்ரீயோகநரசிம்மர், ஸ்ரீஆள்அரிமுகுந்தநாயகன்-அமர்ந்தகோலம்-
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீவேளுக்கைவல்லி,ஸ்ரீஅம்ருதவல்லி,ஸ்ரீதனிக்கோவில்நாச்சியார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்-கனகஸரஸ்,ஹேமஸரஸ்,
வி-கனக.
தி.நே.0630-1100,1700-1930
#28062005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
நரசிம்ம வடிவத்தில் அசுரர்களை விரட்ட, ஓடி ஒளிந்து கொண்டபின் இடத்தின் எழில் கண்டு ஆசையுடன் இருக்க எண்ணிய தலம். வேள்-ஆசை-வேளிருக்கை
வரை படம்: விரிவாக்கு(enlarge)
