
ஊர்:திருவெக்கா#தி.தே-51.வேகவனை,வேகினி.
மூலவர்:ஸ்ரீயாதேத்தகாரி, ஸ்ரீசொன்னவன்னம்செய்தபெருமாள்-வலமிருந்துஇடமாக படுத்தகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீகோமளவல்லிதாயார்தனிசன்னதி
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசீதா-ராமர்,லஷ்மன்,ஸ்ரீஆண்டாள், ஸ்ரீகஜலட்சுமிதனிசன்னதி
5நிலைராஜகோபுரம்
2பிரகாரங்கள்
மரம்:
தீர்-பொய்கை,
வி-வேதஸார.
தி.நே.0800-1100,1700-2000
#28062005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
உலகநன்னைக்காக பிரம்மன் செய்த யாகத்தை குலைக்க நாமகள் வேகவதி நதியாகவர பெருமான் அணையாக படுத்து தடுத்தார். திருமழிசையாழ்வார் சீடன் கணிகண்ணன் பெருமாளைத் தவிர வேரெருவரை பாட மறுத்ததால் மன்னன் நாடு கடத்த அவனுடன் ஆழ்வார் செல்லும்போது பாம்பின்மீது படுத்திருக்கும் பெருமாளை பாயைசுருட்டி தம்முடன் கூட்டி செல்ல நகரம் இருண்டு மாற்றங்கள் தோன்ற மன்னன் ஓடிவந்து வேண்ட மன்னித்து அருள்.
பேயாழ்வார் மங்களாசாசனம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
