
ஊர்:காஞ்சி,லிங்கப்பர்தெரு#:
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஅனந்தபத்மநாபேஸ்வரர்
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
#16022007-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
காஞ்சி பெரியவர் அவர்கள் ஞானதிருஷ்டியில் கோவில் இருப்பது கண்டு இங்கு வந்தபோது ஒரு வீடு இருக்க அந்த வீட்டுச் சொந்தக்காரரரிடம் அதை மடத்துக்கென்று வாங்கி அதற்கு பதிலாக அவருக்கு வேறு ஒரு வீடு அளித்து வீட்டை இடித்து கழிப்பறைப் பகுதியில் தோண்டி எடுத்த சிவலிங்கம் மற்றும் சயன ரங்கநாதர். அனந்தபத்மநாபன் எனும் திருமாளால் வழிபட்டது. கேது பரிகாரதலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
