
ஊர்:கரூவூர்.கரூர்#தி.த-265+மு.ஆம்ரவதி/அமராவதிகரை
மூலவர்:
இறைவன் ஸ்ரீகல்யாணபசுபதீஸ்வரர், ஸ்ரீபசுபதிநாதர், ஸ்ரீபசுபதி. ஸ்ரீகோடீசுவரர், ஸ்ரீகைலாசநாதர், ஸ்ரீகரியமாலீசுவரர், ஸ்ரீஆநிலையப்பர் இறைவி: 2அம்பாள்சன்னதிகள் ஸ்ரீகிருபாநாயகி, ஸ்ரீசௌந்தர்யநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவஞ்சுளேசுவரர்.ஸ்ரீமுருகன்-ஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி,தெய்வானை 7நிலைராஜகோபுரம்-108' உயரம்,2பிரஹாரங்கள்
மரம்:
தீர்-ஆம்பிரவதி:
தி.நே-0600-1230,1600-2100
.
#23092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
தொலைபேசி-04324-262010
1100 ஆண்டுகள் பழமை. கொடிமரம் கருங்கல்லால் ஆனது.
1.கிருபபநாயகி/அலங்கார நாயகி-கீழ் ஸ்ரீசக்ரம், 2.சௌந்தர நாயகி-அம்பாள் சன்னதிகள்
மாசிமாதம் 5நாள் சூரியஒளி லிங்க மீது. பாஸ்கரத்தலம்.
காமதேனு- வழிபாடு- கால் குளம்புகள் பதிவு லிங்கத்தின் மீது.
கருவூர் தேவர், எறிபத்த நாயனார் பிறந்த தலம். சிவகாமியாண்டார் தொண்டு- மங்களங்கள் யாவும் அளிக்குமிடம்.
பிரளயத்திற்கு பின் பிரபஞ்சம் உருவாக பிரம்மா கர்வத்தைச் சுமக்க சிவனின் கோபத்திற்கு ஆளாக தேவலோகப் பசுவான காமதேணுவிற்கு படைக்கும் தொழிலை அளித்தார் பரமன். காமதேனு-பசு பதியை வணங்கி படைத்தலைச் செய்தது. முதல் கருவாய் வைத்து கருவூர் தோன்றியது-ஆதிகருவூர், ஆதிபுரம். மன்னிக்கவேண்டிய பிரம்மனுக்கு மீண்டும் படைக்கும் தொழிலை இங்கு அளித்தார்.
தெய்வானை-முருகனுக்கு நடக்கவிருந்த கல்யாணத்திற்கு கருவூரில் அரசண்ட சோழனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 100க்கால் மண்டபம் புகழ்ச் சோழர் மண்டம் என்றானது.
சோழர் ஆட்சிக்காலத்தில் கிரம அதிகாரி ஒருவரின் மகள் தனக்கு விபரம் தெரிந்த நாள் முதலாக பக்தி கொண்டு அவரே மணவாளன் என முடிவு செய்தாள். அவளது தந்தை இதை ஈசனிடம் தெரிவிக்க அவர் என்று உன் பகுதியில் பூமாரி பொழிகிறதோ அன்று அவளை என்னிடம் அழைத்துவா என்றார். அதன்படி பங்குனிமாதம் மலர்மாரி சொரிய மறுநாள் சுற்றம் சூழ தன் மகளை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வந்து நீர் வார்த்து கன்னிகா தானம் செய்தார். அப்பெண் கருவறையில் சென்று மறைந்தாள். தன்னை மணக்க பிடிவாதமாக இருந்த மானிடப்பிறாவி எடுத்திருந்த சௌந்தரநாயகியை பங்குனி உத்திரத்தன்று மாலை சூட்டினார் ஈசன்.
சித்தர் கருவூர் தேவர் தலம். 18/63- எறிபக்த நாயனார். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
