
ஊர்:தாந்தோன்றிமலை#
மூலவர்: ஸ்ரீ:கல்யாணவெங்கட்ரமணசுவாமி-நின்றகோலம்.தாந்தோன்றிபெருமாள்
இறைவன்:
இறைவி:
தாயார் இறைவன் மார்பில்-தனி சன்னதி இல்லை.
உற்சவர்:ஸ்ரீனிவாசர்.ஸ்ரீதேவி,பூதேவி பிறசன்னதிகள்: ஸ்ரீகுகைஆஞ்சநேயர்
விமானம்-ஏகதளம்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1600-2000
#23092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தொலைபேசி-04324-257531
குன்று-சுமார் 70 படிகள்.எத்தனை அபிஷேகங்கள் இருந்தாலும் ஒரே அபிஷேகம். 22நாட்கள் புரட்டாசி பிரமோற்சவம். 17நாட்கள் மாசிமக உற்சவம். மாசி தேர்த் திருவிழா, 500 ஆண்டுகள் பழைமையானது.கோமாளி வேடத்தில் செருப்புகளை கொண்டுவந்து சந்நிதியில் வழங்குதல்-சிறப்பு-செம்மாலி சபர்ப்பணம். முகத்தில் ஏற்படும் தழும்பு பரு மற்றும் மருக்கள் மறைய உப்பு,மிளகு, வெல்லம் காணிக்கை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
