ஊர்:காவேரிப்பாக்கம்,கொண்டாபுரம், அழகிய இராமர் கோவில்
மூலவர்: ஸ்ரீசுந்தரவரதர்.
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீபெருந்தேவித்தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஆண்டாள், ஸ்ரீராமர், ஸ்ரீஹயக்கிரீவர்-லட்சுமி, ஸ்ரீகருடன், ஸ்ரீசுதர்ஸன ஆழ்வார், ஸ்ரீஆஞ்சநேயர்,
மரம்: மகிழமரம்
தீர்: க்ஷீரபுஷ்கரணி
தி.நே-0700-1200,1700-2000
அர்ச்சகர் வீடு கோவில் அருகில்
வரை படம்: விரிவாக்கு(enlarge)