gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

செல்லும் வழி: கீரனூர்-18 (கிள்ளுக்கோட்டை அருகில்)
தகவல்கள்:

ஊர்:மலையடிப்பட்டி #
மூலவர்:ஸ்ரீபள்ளிகொண்டபெருமாள்,ஸ்ரீதேவி, பூதேவி.
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீகமலவல்லித்தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபுருஷோத்தமன், ஸ்ரீஹயக்கிரீவர், ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீபரமபதநாதன்,
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000

சிறப்புகள்:

#-26-02-2017-குருஸ்ரீ பகோரா பயணித்தது

திவாகரமுனி தினமும் பெருமாளை வணங்கிவிட்டுத்தான் உணவு உண்பது என்றிருப்பவர். ஒருநாள் வழி எங்கும் பெருமாள் கோவில் காணவில்லை. வயல்வெளியில் ஒரு சிறுவன் மாடு மேய்க்க அவனிடம் கோவில் பற்றி விசாரித்தார். கோவில் ஏதுமில்லை. அதோ அங்கே படுத்துக் கிடக்கும் ஒன்றைதான் நாங்கள் கும்பிடுகின்றோம் என வழி காண்பிக்க குகை உள்ளே சென்றவர்க்கு பாம்பணையில் அரங்கன் படுத்திருப்பதும் மற்றவர் இருப்பதும் புலப்பட ஆனந்தம் மேலிட வெளிவந்து குளித்து காட்டு மலர்களைப் பறித்து வந்தவருக்கு உள்ளே அரங்கன் அவரது பரிவாரங்கள் யாரையும் காணவில்லை. மாடு மேய்த்த அந்த சிறுவனைக் கூப்பிட்டு இங்கிருந்த சாமி எங்கே எனக்கேட்க சிறுவன் மாயமாய் சிரிக்க அப்போதுதான் அது யாரென்று தெரிய காலடியில் வீழ்ந்து வணங்கினான். புருஷோத்தமனாகவும், ஹயக்கிரீவராகவும், நரசிம்மராகவும், பரமபதநாதனாகவும், அரங்கனாகவும் காட்சி கொடுத்து எங்கும் உறைபவன் நான். என்னைத்தேடி அலைவதை விட்டுவிடு எனக்கூறி மலையாக மாறினார். மலையே வணங்கப் பட்டு பின் காலப்போக்கில் மலையைக் குடைந்து திரு உருவங்களுடன் குடவரைக் கோவிலானது. அன்பர்கள் வருகை, வழிபாடு என அனைத்தையும் மவுன சாட்சியாக கவனித்து பெருமாளிடம் பரிந்துரைக்கும் அறிநேத்திரத் தூண்கள் (திருநேத்திரதூண்கள்) திருமாலுக்கு முன்புறம். அரங்கர் திருமார்பில் ஒரு லட்சுமி, வைகுண்டநாதருக்கு அருகே ஸ்ரீதேவி,பூதேவி என உபய நாச்சியார்களாக இரண்டிரண்டு லட்சுமிகள், லட்சுமி நாரயனர் மடியில் ஒரு லட்சுமி, தனிக்கோவிலில் கமலவல்லிதாயார், மற்றும் தீபஸ்தம்பம் அருகில் ஒரு லட்சுமி என எட்டு லட்சுமிகள்1300 ஆண்டுகள் பழமையானவை. புராதனச் சின்னம். தொல்பொருள்துறை பாதுகாக்கின்றது. ஒரே குன்றில் கடைந்தெடுக்கப்பட்ட சிவா விஷ்னு குடவரைக் கோயில்கள்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-29

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

24161216
All
24161216
Your IP: 3.223.3.251
2022-10-07 12:17

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg