ஊர்: குன்னத்தூர்,குன்னமற்றையூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவிருப்பாட்சீஸ்வரர் இறைவி: ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீநால்வர், ஸ்ரீநவகிரகங்கள்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
குன்னமற்றையூர்(குன்னம்+அற்றை+ஊர்)- அவமானம் நீங்கிய ஊர்- அழைக்கப்பட்டு மருவி குன்னத்தூர் என்றானது.
ஏழரைச் சனி நடப்பவர்கள் தும்பைப்பூ சார்த்தி நெய்விளக்கேற்றி அர்ச்சித்து வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)