ஊர்:வடபழனி#
மூலவர்: ஸ்ரீவடபழனிஆண்டவன்
இறைவன்: ஸ்ரீசொக்கநாதர்
இறைவி: ஸ்ரீமீனாட்சி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசுப்ரமணி-வள்ளி,தேவசேணா,விநாயகர்
5நிலைராஜகோபுரம்-கி,மே-கோபுரம்.
தீர்-குளம்.
மரம்-அத்தி.
தி.நே.05-12,16-2030.
#27122005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(9)
தொலைபேசி-044-24836903
பழனியிலிருந்து வந்த முருகன் கோயில் கொண்ட தலம். 4'உயர ஆண்டவர். செவ்வாய் தோஷம் நீங்கும். பசுமடம் அருகில் கோயில் அமையகாரணமான அண்ணாசாமி, ரத்தினசாமி, பாக்கியலிங்கசாமி தம்பிரான்கள் சமாதிகள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)