ஊர்:கோயம்பேடு#
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகுசாலபுரீஸ்வரர்.ஸ்ரீகுறுங்காலீஸ்வரர்
இறைவி:ஸ்ரீதர்மஸம்வர்த்தினி,ஸ்ரீஅறம்வளர்த்தநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
5நிலைராஜகோபுரம்.:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1600-2000
#27062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தொலைபேசி-044-24796237
லவ-குசன் வேண்டு கோளுக்கு இணங்கி ஈசன் 4"ஆக காட்சி-குறுங்காளீஸ்வரர். ஞானஉபதேச தட்சிணா மூர்த்தி, வள்ளிதெய்வானை சுரமண்யர் சிறப்பு. பஞ்சவர்ண நவக்கிரக சன்னதி சிறப்பு. நுழை வாயிலில் லவ-குச அசுவமேத குதிரையை பிடித்திருக்கும் காட்சி. முதன் முதலில் பிரதோஷம்- சோமஸீத்தம்- ஒருமுறை தரிசனம் 1000 பிரதோஷ பலன்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)