ஊர்: சிந்தாமணிநல்லூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவைத்தீஸ்வரன்,ஸ்ரீவைத்தியநாதன்
இறைவி: ஸ்ரீதையல்நாயகி.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்-விழுதில்லா ஆலமரம்
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
கோஷ்ட தெய்வங்கள் கலையம்சமிக்கவை. வயிற்றுவலிதீர, சரீர உபாதை அகல வழிபாடு. பஞ்சபூதேஸ்வரர்- சித்தர் அடக்கம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)