
ஊர்: குடந்தைக்காரோணம்,தி.த145+மு.சோமேசர்திருக்கோவில்#கும்பகோணம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசோமேசர், ஸ்ரீ சிக்கேசர், ஸ்ரீசோமநாதர்
இறைவி: ஸ்ரீசோமசுந்தரி, ஸ்ரீதேனார்மொழியாள்
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்: கல்யாணஸ்ரீவிநாயகர், ஸ்ரீமாலீஸ்வரர்-ஸ்ரீமங்களநாயகி, .முருகன்
5நிலைராஜகோபுரம்+3நி.உள்கோபுரம் மரம்:
தீர்: சோம.தீர்த்தம்
தி.நே-0700-1200,1700-2000
# 25022006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
மகாசங்கார காலத்தில் ஆன்மாக்களை இறைவன் ஐக்கியமாக்கியதலம்-காரோணம்.
அம்பிகை திருமேனியை ஆரோ கணித்த தலம்.
இராமன் வேண்டி ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்றதால் காய-காரோணம். கா+ரோணம்= காத்தல்+அழிவு= அழிவிலிருந்து காத்தல்.
அமுதகலசத்தின் உறி லிங்கமானதலம்-சோமேசம், சிக்கேசம்.
வியாழன், சந்திரன் வழிபட்டது.
ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
