gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: பொய்யாக்குடிக்குவடக்கு, பந்தநல்லூர்-6
தகவல்கள்:

ஊர்:திருச்சிற்றம்பலம், சந்திரகேசம், சந்திரஜோதிபுரம். பராசரேசம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநடனபுரீஸ்வர்,  ஸ்ரீவில்வவனேஸ்வரர், ஸ்ரீசந்திரேஸ்வரர், ஸ்ரீபராசரேஸ்வரர். 
இறைவி: ஸ்ரீசௌந்திரநாயகி.:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீஞானமுத்துக்குமாரசாமி-வள்ளி,தெய்வானை ஸ்ரீநடராஜர்-சிவகாமி ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீநாலவர், ஸ்ரீநிருதிவிநாயகர், ஸ்ரீ சுப்ரமண்யர் வள்ளி தெய்வானை,ஸ்ரீமாகாலட்சுமி
தீர்-சந்திரபுஷ்கரணிகுளம். 
மரம்-வில்வம்.
தி.நே-0700-1000,1700-2000

சிறப்புகள்:

500 ஆண்டுகள் பழமை

ஷயத்தால் பீடிக்கப்பட்ட சந்திரன் தான் கொண்டு வந்த லிங்கத்தை இங்கு வைத்து விட்டு வளர்தொட்டி பிரம்மபுரீஸ்வரரை வழிபடச் சென்று திரும்பி வந்து லிங்கததை எடுக்க முயல முடியவில்லை. சிவன் விரும்பி இருந்ததலம். சந்திரன்   பராசரமகரிஷி மச்சகந்தியை மோகித்து சித்தபிரமை அடைந்து இங்கு வழிபாடு.பாராசரேஸ்வரர்

கௌசிக வம்ச ஞானசிந்து மகரிஷி தினசரி நியமப்படி தனுஷ்கோடியில் குளித்து காசி விஸ்வநாதரை தரிசித்து பின் தில்லை தரிசனம் செய்பவர். அன்று சோதனைபோல் பெரும் மழை. அவரால் வான் வீதியில் செல்ல முடியவில்லை. தில்லை செல்லும் வழியில் இரவு இங்கு தங்கி நியமப்படி செயல்பட முடியாததனால் காலை தீமூட்டி உட்புகந்து உயிரை மாய்க்க முயன்றபோது நடராசர் ஆட்கொண்டார்- நடனபுரீசுவரர்.-திருசிற்றம்பலம்.

1978ல் கருங்கல் திருப்பணி-கும்பாபிஷேகம். வில்வக்காடாக இருந்த இந்த இடத்தில் இறைவன் வில்வ மரத்தடியில் காட்சி-வில்வாரண்யேஸ்வரர்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-11

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26952615
All
26952615
Your IP: 44.210.237.223
2024-03-29 20:25

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg