gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: லால்குடி-4
தகவல்கள்:

ஊர்:திருமங்கலம்#
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசாமவேதீஸ்வரரவேதிஸ்வரர்
இறைவி: ஸ்ரீலோகநாயகி

பிறசன்னதிகள்: ஸ்ரீபரசுராமர்லிங்கம், ஸ்ரீமகாலட்சுமி. ஸ்ரீமுருகன்ஆறுமுகம்4கரங்கள்- தேவசேனா.  வள்ளி-மயிலின்மேல், ஸ்ரீதட்சினா மூர்த்தி அபயமுத்திரையுடன் ஆனாயநாயனார், பாணலிங்கம், சண்டிகேசுவரர்(அர்த்த மண்டபத்தில்)ஸ்ரீவிநாயகர்                                                                         3நிலைராஜகோபுரம்
மரம்:
தீர்-பரசுராம், பல்குனி ஆறு 
தி.நே.0600-1130,1600-1930.

 

சிறப்புகள்:

#25092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)

பசுக்களை மேய்க்கும்போது கொன்றை மரம் சடாமுடி தரித்த சிவன் போலிருக்க மனதில் இருத்திக்கொண்டார். பரசுராமர் தன் தாயை கொன்ற மாத்ருஹத்தி தோஷம் நீங்கவும், சண்டிகேசுவரர் தந்தையைக் கொன்ற தோஷம் நீங்கவும் வழிபாடு. முருகன் வள்ளியை மணந்தபின் வந்த தலம். 

ஆனாயநாயனார் பசுக்களை மேய்க்கும்போது திரு ஐந்தெழுத்தை புல்லாங்குழலில் இன்னிசையாக இசைப்பார். ஒருநாள் கொன்றைமர நிழலில் இருந்து புல்லாங்குழ்லில் இசைக்க அந்த நாதத்தைக் கேட்ட எல்லா உயிரினங்களும் தங்களை மறந்து தங்களின் செயல்களை மறந்து அங்கு வந்து குழுமின. இசை கயிலையை எட்ட ஈசனும் மகிழ்ந்து உமையுடன் அங்கு வந்து காட்சி. 59/63-ஆனாய நாயானார். இசையில் வல்லமை பெற வழிபாடு.

சீயவன் தவமிருந்து அசுவனி தேவர்களால் இளமை கொண்டான். சீயவன் யாகம் செய்ய ஆகுதியை அசுவினி தேவர்களுக்கு வழங்கவேண்டாம் என இந்திரன் சொல்ல கேட்காமல் வழங்கியதால் சீயவனுடன் இந்திரன் போர். தன் தவ வலிமையால் இந்திரனின் செல்வங்களை பறித்தான். உதங்கமுனி அமுதம் வேண்டி தவமிருக்க அந்த பலன் தேவர்களை வாட்ட அவர்கள் ஈசனிடம் சொல்ல ஈசன் இந்திரனைடம் உதங்கமுனிவருக்கு அமுதம் தரச் சொன்னார். ஆனால் இந்ர்திரன் வஞ்சக எண்ணம் கொண்டு செல்ல உதங்க முனிவர் தன் ஞானத்தால் கண்டு அதை வாங்க மறுத்தார். இந்திரன் கோபங் கொண்டு போர் புரிய உதங்கமுனிவர் அவனின் வஜ்ராயுதத்தைப் பறித்து அவன் செல்வம் இழக்க சாபம். இந்திரன் வியாழபகவானிடம் ஆலோசனைகேட்டு உதங்க முனி விரும்பிய அமுதத்தை அளித்து தன் மேல் இருவரும் அளித்த சாபங்களை திரும்ப பெற வேண்டி இழந்த செல்வங்களைப் பெற்று ஆனந்தமடைந்தான்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-9

 


புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27071070
All
27071070
Your IP: 3.145.166.7
2024-04-24 17:14

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg