ஊர்:மதுரை,உத்ரஆலவாய்# சிம்மக்கல்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஆதிசொக்கநாதர்
இறைவி: ஸ்ரீமீனாட்சி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீபஞ்சலிங்கங்கள்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1600-2000
#08022005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
மன்னன் சரியாக உபசரிக்காததால் இடைக்காடர் வடதிசை நோக்கி செல்ல இங்கு சிவபார்வதி இடைக்காடருக்கு காட்சி. அரன்மணையில் லிங்கம் காணாததால் அதிர்ச்சியுற்ற மன்னன் இங்கு இறைவனிடம் இடைக்காடரிடமும் மன்னிப்பு. குபேரன் வழிபட்டது. புதன் ஸ்தலம். மதுரை பஞ்சலிங்கங்கள் ஒரே நாளில் தரிசனம் (ஆப்புடையார், ஆவினன்குடி, இன்மையில் நன்மை தருவார், முக்தீஸ்வரன், பழைய சொக்கநாதர்) சிறப்பு
வரை படம்: விரிவாக்கு(enlarge)