ஊர்:மதுரை,ஐராவதநல்லூர்.வண்டியூர்தெப்பக்குளம் #
மூலவர்:
இறைவன்:ஸ்ரீமுக்தீஸ்வரர்,ஸ்ரீஐராவதேஸ்வரர்,ஸ்ரீமுத்தீச்சுவரர்
இறைவி: ஸ்ரீமரகதவல்லி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபஞ்சலிங்கங்கள்
த.வி. ஸ்ரீவில்வவிநாயகர்.
தீர்-வைகை.
மரம்-4வகை வில்வங்கள்-நெல்லி,கிளுவை,மாவிலங்கை,வில்வம்.
தி.நே-0600-1100,1700-2100
#08022005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
பஞ்சபூத -வாயு தலம். மீனாட்சி-சுந்தரேசர் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்டது. துர்வாசரின் சாபத்திற்குள்ளான ஐராவதம் 100 வருடங்களுக்கு காட்டு யானையாக திரிந்து பின் வழிபட்டு பேறு. சாபம் நீங்கிய பின்னும் தேவருலகம் செல்லுமுன் சிவனை மீண்டும் வழிபட ஆசை கொண்டு தன் பெயரால் ஊர் ஏற்படுத்தி முக்தீசரை வழிபட்டு இந்திரனுடன் சென்றது. தெப்பத்திருவிழா சிறப்பு. நவகிரகங்களில்லை. செப்டம்பர் 19-30, மார்ச்சு11-21 சூரிய ஒளி- பாஸ்கரத் தலம். புரட்டாசி, ஆடி, கார்த்திகை பங்குனி விழா. மதுரை பஞ்சலிங்கங்கள் ஒரே நாளில் தரிசனம் (ஆப்புடையார், ஆவினன்குடி, இன்மையில் நன்மை தருவார், முக்தீஸ்வரன், பழைய சொக்கநாதர்) சிறப்பு
வரை படம்: விரிவாக்கு(enlarge)
