ஊர்: மதுரை,வண்டியூர்,மண்டூர்#
மூலவர்: ஸ்ரீவீரராகவப்பெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீநாச்சியார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசக்கரத்தாழ்வார். ஸ்ரீநவக்கிரகங்கள்
மரம்:
தீர்:
தி.நே-0600-1200,1600-2000
#08022005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
பிரதி சித்ர பௌர்ணமி தோறும் கள்ளழகர் வைகைநதியில் இறங்கி வடகரை வந்து மண்டூக ரிஷிக்கு சாபவிமோசனம் தந்து காட்சி கொடுத்த தலம்- மண்டூர்- மண்டியூர் மருவி வண்டியூர்
வரை படம்: விரிவாக்கு(enlarge)