gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: பேருந்துநிலையமருகில்.
படம்: Sri Koodalazhagar temple_madurai
தகவல்கள்:

ஊர்:மதுரைதிருக்கூடல்#.தி.தே-90.கிருதமாலாநதிக்கரையில்
மூலவர்: ஸ்ரீகூடலழகர்-6'உயரஅமர்ந்தகோலம்                                                                                                                                                                                                                                                                           இறைவன்:
இறைவி:
தாயார்:  ஸ்ரீவரகுணவல்லி, ஸ்ரீமரகதவல்லி, ஸ்ரீமதுரவல்லிநாச்சியார்                                                                                                                                                                                                                              உற்சவர்:ஸ்ரீவியூகசுந்தரராசன்
பிறசன்னதிகள்:சூரியநாராயணன்.
நவகிரகங்கள்-சிறப்பு.
தீர்-கிருதமாலா,ஹேமபுஷ்கரணி.
மரம்-கதம்ப.
வி-அஷ்டாங்க-3தளங்கள்-125'.
தேர்த்திருவிழா-வைகாசி.
தெப்பத்திருவிழா-மாசி
தி.நே-0530-12,16-21

சிறப்புகள்:

#08022005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)

தொலைபேசி-0452-2338542 

வைகை இருபிரிவாக பிரிந்த ஒரு பிரிவான கிருதமாலை கரையில் வாழைமரம் செழித்திருக்கும் கதலிவனத்தில் தோன்றிய கோவில். பாண்டியன், பிருது, புலத்தியர், அம்பாரீடன், தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் வழிபட்டது. 4யுகங்களில் இத்தலம். கிரேதயுகம்- விஸ்வகர்மா கோயில்- பெருமான் எழுந்தருள். சிவன் தவம்- உமை-மணம். திரேதாயுகம்- பிருது மோட்சம். துவாபரயுகம்-அம்ரிஷன் முக்தி. கலியுகம்- புருரவன் வைகுந்தம். இந்திரத்யுமனன் முக்தி. வல்லபதேவன் முக்தி யளிக்கும் தெய்வம் எது என நிருபணம் செய்பவர்களுக்கு பொற்கிழி பரிசு என்று அறிவிக்க பெரியாழ்வார் வைணவம்- திருமால் எனநிரூபித்தார். திரிவிக்ரம கமலபாதங்களை பிரமன் தீர்த்தத்தால் அலம்ப தெரித்த நீர் வையகத்தில் வீழ்ந்து வைகையானது. விடாமல் பெய்த மழையை பக்தர்களின் வேண்டு கோளின்படி மேகங்களை ஏவ மாடங்கள் போலகூடி தடுத்ததால் -திருக்கூடல். 96 வகையான விமானங்களில் அருமையான அஷ்டாங்க விமானம்- (திருக்கோஷ்டியூர், உத்ரமேரூர், மதுரை கூடலழகர் கோவில்) எட்டெழுத்து மந்திரத்தின் தூலவடிவம்- 8அங்கங்களையும் 3அடுக்கு கோபுரம்-நின்ற, இருந்த, கிடந்த கோலங்களுடன். வைகாசி-பெருவிழா. சித்திரை, ஆனி திருவிழா. விஷ்னு ஆலயத்தில் நவகிரகங்கள்-சிறப்பு. வைணவ ஆலயங்களில் நவக்கிரகங்கள் உள்ள தலம். சித்திரைத் திருவிழாவின்போது அழகர் கோவிலிலிருந்து புறப்படும் கள்ளழகர் வழியில் அப்பன் கோவில் என்ற ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவிலின் மண்டபத்தில் ஓர் இரவு தங்கிச் செல்வது வழக்கம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-41

 


புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26934375
All
26934375
Your IP: 3.94.150.98
2024-03-29 05:30

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg