
ஊர்:மாமல்லபுரம்#பா8/9.தி.தே-63 திருக்கடன்மல்லை.அர்த்தசேது
மூலவர்: ஸ்ரீஸ்தலசயனபெருமாள்-சயனகோலம் உலகுய்யநின்றான்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீநிலமங்கைதாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீதனிக்கோயில்நாச்சியார்
5நிலைராஜகோபுரம்
மரம்:
தீர்-புண்டரீகபுஸ்கரணி,கருடநதி.
தி.நே-0700-1200,1600-2000
#24062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
பாற்கடல் அமுதைபகிர்ந்து அளித்தல்-புண்டரீக மகரிஷி தாமரஸ புஷ்பங்களை கொண்டு ஷிராப்தி நாதனை வழிபட நினைக்கையில் வழியில் சமுத்திரம் வர பக்தி மிகுதியால் நீரை கைகலால் இறைத்துவிட முயற்சிக்க முதியவராக வந்து தனக்கு பசிப்பதாகவும் உணவு கொண்டு வரும்படியும் அதுவரை தான் நீரை இரைப்பதாகவும் கூறி காட்சி அருள்- பாதத்திலேயே அமரும் பாக்யம். தன் கைகளால் கடல் நீரை இறைத்ததால் அர்த்தசேது. மாசிமகம் தீர்த்தவாரி. ஸ்ரீதேவி, பூதேவி இல்லை. சென்னை-9பாலாஜி-8. சித்திரை, நவராத்திரி, மாசிமகம், பங்குனி உத்திரம் திருவிழா
வரை படம்: விரிவாக்கு(enlarge)
