செல்லும் வழி: மாமல்லபுரம்-,திருக்கழுக்குன்றம்- கல்பாக்கம்-4+1
தகவல்கள்:
ஊர்: வாயலூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீ.திருப்புலீஸ்வரர்
இறைவி: ஸ்ரீபார்வதி
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீ செல்வவிநாயகர்,ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீசுப்ரமண்யர் வள்ளி தெய்வானை.
மரம்:
தீர்:
ஒருகாலபூஜை. தி.நே-0900-1030,
சிறப்புகள்:
தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில்.