ஊர்:மணப்பாறை
மூலவர்: ஸ்ரீமாரியம்மன் 4கரங்களுடன்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஆதி மாரியம்மன் மூன்று நிலை ராஜகோபுரம் மரம்-வேம்பு
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
தொலைபேசி-04332-260998
ஊரின் மையப்பகுதியில் இருந்த வேப்பமரத்தைச் சுற்றி இருந்த மூங்கில் மரத்தை வெட்டும்போது வெளிப்பட்ட அம்மன்- ஆதி மாரியம்மன். கீற்றுக் கொட்டகையில் ஆரம்பித்த ஆலயம் வேப்பிலை மாரியம்மன். ஆதி வேப்பிலை மாரியம்மனுக்கு முதல் பூஜை. சித்திரை திருவிழா 17 நாட்கள் சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)