
ஊர்:திருநகரி#தி.தே-34(2).லட்சுமிபுரம்,ஸ்ரீநகர்,வில்வாரண்யசேத்திரம்,ஆலிங்கனபுரம்.
மூலவர்::2ஸ்ரீ.திருநகரி-வேதராஜன்,வயலாலிமணவாளன்வீற்றிருந்தகோலம்,
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஅம்ருதவல்லி,
உற்சவர்: ஸ்ரீகல்யாணாராங்கநாதன்-
பிறசன்னதிகள்:2சன்னதிகள்.1.ஸ்ரீயோகநரசிம்மன்,2.ஸ்ரீஹிரான்யநரசிம்மன்.
7நி.ராஜகோபுரம்.
மரம்: தீர்-இலாஷ்ணபுஷ்கரணி.
வி-அஷ்டாச்சரஏகதள.
தி.நே-0700-1100,1700-2000
#110620011-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
மலராத் தாமரையிலிருந்த ஸ்ரீயை ஆலிங்கனம் செய்த திருகோலக்காட்சி கண்ட கர்த்தமபிரஜாபதி திருமாலை மோட்சம் கேட்க அது கலியுகத்தில் என்றார். பின் திரேதாயுகத்தில் உபரிஸரவசுஆகி இந்திரனுக்கு வெற்றி தேடிதந்து தர்சனம் எனும் சக்தியினையும், அங்கஜம் எனும் தோல் வளையையும் பெற்று ஸ்ரீபுரி வந்து தவம் செய்து பெருமாளை கண்டு முக்தி வேண்ட அது கலியுகத்தில்தான் என்றார். துவாபுரயுகத்தில் சங்கபாலனாகி தன் மக்கள் ராஜ்ய பொருப்புகளை ஏற்றதால் இந்தலட்சுமிபுரியில் யாகம்செய்து பெருமாளை மோட்சம் கேட்க அது கலியுகத்தில் என்று கூறி இங்கு நித்யவாஸம செய்தார். கலியுகத்தில் திருநகரிக்கு அருகிலுள்ள குறையலூரில் பிறந்த நீலன் காமவேட்கையில் திரியும் ஸ்திரிலோலராகி திருவாலி அப்சரஸ் குமுதவல்லிநாச்சியாரை திருமனம் செய்ய விரும்ப அவர் விரும்பியபடி பரமபாகவதனாக மாறி தொடர்ந்து அன்னதானம் செய்ய வழிப்பறியில் ஈடுபட்டார். ஆலிநகரில் பூர்ண மஹரிஷி மகளாக வளர்ந்த திருமகளை மணந்து பெருமான் திருநகரி செல்லும் வழியில் கொள்ளையடித்து பொருட்களை தூக்க முடியாமல்போக இதற்கு என்ன மந்திரம் போட்டாய் என வாலினை உருவி கேட்க வா சொல்கிறேன் என அஷ்டாச்சர மந்திரத்தை கூற ஞானமும் பூர்வஜெனமமும் புலப்பட திருமங்கை ஆழ்வாராகி சேவித்து திருக்குறுங்குடியில் திருவரசு எய்தினார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
