ஊர்:மன்னார்குடி #.பாமணிநதிக்கரையில் திருபாற்கடல்குளத்தருகில்
இறைவன்:காசிவிஸ்வநாதர்
இறைவி:விசாலாட்சி
பிறசன்னதிகள்:ரிண-ருணவிமோச்சனர். சொக்கநாதர்-மீனாட்சி, ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி.
தி.நே-0600-1200, 1700-2000
# 21-03-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது
800 ஆண்டுகள் பழமை. கடன்- ருணம். தீராதநோய், ஆறாத ரணம், வராக்கடன், வழக்குகளில் விடுபட அமாவாசை யன்று பால், சந்தனம், தேன் அபிஷேகம் செய்து வழிபாடு
வரை படம்: விரிவாக்கு(enlarge)