ஊர்:மண்ணடி#,லிங்கிசெட்டிவீதி
மூலவர்:
இறைவன்:ஸ்ரீமல்லிகேஸ்வரர்(சு)
இறைவி: ஸ்ரீமரகதாம்பாள்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
7நிலைராஜகோபுரம்
மரம்-வில்வம்,அரசு,வேம்பு.
தீர்: தேர்திருவிழா.
4காலபூஜை
தி.நே-0600-1100,1600-2100
#-குருஸ்ரீ பகோரா பயணித்தது
700 ஆண்டுகள் பழமை. மல்லிகை தோட்டத்திலிருந்த லிங்கம். வெளியே வலப்பக்கம் உள்ள தூணில் எமதர்மன் சிற்பத்தை தரிசித்து உள்ளே செல்ல வேண்டும். மரகதாம்பிகை-மரகதப்பச்சைக்கல். சுற்றிலும் மற்றகிரகங்கள் சூழ நடுவில் அருணன் தேரோட்ட அருகில் சூரியன் தாமரைபீடத்தில்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: