
ஊர்:பள்ளியின்முக்கூடல்.தித-203+அ-72.திருப்பள்ளிமுக்கூடல்.குருவிராமேஸ்வரம். அரியான்பள்ளி.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீமுக்கோணநாதர்,ஸ்ரீதிரிநேத்ரசுவாமி,ஸ்ரீமுக்கூடல்நாதர்
இறைவி:ஸ்ரீஅஞ்சனாட்சி,ஸ்ரீமைம்மேவுகண்ணி.
தாயார்
உற்சவர் : பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி, தெய்வானை
முகப்புவாயில்.
மரம்: வில்வம் தீர்-முக்கூடல்-ஷோடசசேது.
தி.நே-06-12,17-2000
1500 ஆண்டுகள் பழமை. முக்கூடல் தீர்த்தம்- ஷோடசசேது- திரிவேணி சங்கமத்திற்கு சமம். மூர்க்கரிஷி வழிபட்டது. இராவணன் சீதையை கவர்ந்து கொண்டு வர அப்பொது தடுத்ததால் இறக்கைகள் வெட்டப்பட்டு இங்கே விழும்போது ஜடாயு காசி, கங்கை இராமேஸ்வரம், சேது தீர்த்தத்தில் மூழ்கி நீராடல் பலன் கேட்டு கதறியதால் இறைவன் அருள்புரிந்து முக்கூடல் தீர்த்தம் தோன்றியதலம். ஏழுகடல்களும் 16 தீர்த்தங்களும் அடங்கிய ஷோடசேது தீர்த்தம். இராமர் இங்கு வந்துபோது தனது தந்தை தசரதருக்கு தர்ப்பணம் அளித்தார். முன்னோருக்கு தர்ப்பணம் செய்யும் தலம். அப்பர் -பாடல் பெற்ற தலம். மகாசிவராத்திரியன்று சூரியக்கதிர்கள் லிங்கத்தின்மேல்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
