
ஊர்:மணக்கால்ஐயம்பேட்டை,தி.த-209+அ-75. பெருவேளூர். காட்டூர்ஐயம்பேட்டை,வெட்டாற்றின்வடகரையில்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஅபிமுக்தீஸ்வரர்(சு), ஸ்ரீபிரியாஈஸ்வரர்
இறைவி: ஸ்ரீஅபின்னாம்பிகை. ஸ்ரீஏலவார்குழலி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசேத்திரபைரவர், ஸ்ரீமகாலிங்கம், ஸ்ரீசரஸ்வதீசர், ஸ்ரீஜம்புகேஸ்வர், ஸ்ரீஐராவதீஸ்வர், ஸ்ரீபிரம்மபுரீஸ்வர். ஸ்ரீமுருகன்-வள்ளி,தெய்வானை, ஸ்ரீஆனந்தவிநாயகர். பூதேவி-நீளாதேவி, ஸ்ரீவைகுந்தநாராயாணப்பெருமாள். ஸ்ரீகஜலட்சுமி, 3பைரவர். ஸ்ரீயோகசண்டிகேஸ்வரர்
3நிலைராஜகோபுரம்.மாடக்கோயில்.
தீர்-சரவணப்பொய்கை,
மரம்-வன்னி.
தி.நே-0700-1200,1700-2000
பிருங்கி, கௌதமர், முருகன்வழிபட்டது. வாயு-ஆதி சேடனுக்கும்மிடையே நடந்த போட்டியில் விழுந்த கயிலை சிகரம் - லிங்கமானது. மோகினி அவதாரம் எடுத்த பெருமாள் வழிபட்டு ஆண் வடிவினை பெற்ற தலம். முருகன் வழிபட்டதால் பெருவேளூர். தனது ஆற்றல்களை இழந்த சுக்கிரர் வழிபட்டு மீண்டும் ஆற்றல் பெற்றார் 2சண்டிகேஸ்வரர். சரஸ்வதி பூஜித்தலிங்கம்-சரஸ்வதீஸ்வரர். பைரவர், காலபைரவர், வடுக பைரவர் என 3 பைரவர். மார்கழி 3நாடகள் சூரியஒளி லிங்கத்தின்மீது-பாஸ்கரத் தலம். சுக்கிரதோஷ பரிகாரத் தலம். அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.மாடக்கோவில். ஊரின் 4 புறமும் காவல் தெய்வங்காளாக ஐயனார். பேச்சுக்குறை தீர்க்கும் தலம்-சரஸ்வதீஸ்வரர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
