
ஊர்:நல்லூர்பெருமணம்#தி.த-59.நல்லூர், திருமணவை, முக்திபுரம், சிவலோகபுரம். ஆச்சாள்புரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசிவலேகத்தியாகேசர்(சு),ஸ்ரீபெருமண முடையமகாதேவர்
இறைவி: ஸ்ரீவெண்ணீற்று உமைநங்கை, ஸ்ரீசுவேத விபூதிநாயகி, ஸ்ரீவிபூதி கல்யாணி.
தாயார்
உற்சவர்: ஸ்ரீ: பாலதிருஞானசம்பந்தர், ஸ்ரீகல்யாண திருஞானசம்பந்தர்
பிறசன்னதிகள்: ஸ்ரீமுருகன், ஸ்ரீருணவிமோசன ஈஸ்வரர், ஸ்ரீமாவடி விநாயகர்.
5நி.50'ராஜகோபுரம்
2பிரகாரங்கள்.
தீர்-பஞ்சாட்சர+11.
மரம்-மா.வில்வம்
6காலவழிபாடு
தி.நே-0600-1200,1600-2000
#10062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
வேதநெறிகாக்க சம்பந்தர் சம்பதிக்க திருநல்லூரில் உள்ள நம்பியாண்டார் நம்புயின் மகள் ஸ்தோத்திர பூரணாம்பிகையை திருநீலக்க நாயனார் திருமணச்சடங்கு செய்விக்க கரம்பிடித்தார். மனம் தவித்த அவர் 'இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கைக்கு ஆட்பட்டுவிட்டோமே! இனி இவளோடும் அந்தமில்ல சிவனோடும் சேர்வேன்" என கல்லூர் பெருமணம் என்ற பதிகம் பாட ஜோதி தோன்றும் என அசரீரி. சம்பந்தர் "காதலாகி கசிந்து கண்ணிர் மல்கி" எனத்தொடங்கும் நமசிவாய பதிகம் பாடி(கடைசி பதிகம்) தன்னுடன் ஜோதியில் கலக்க இருந்தவர்களுடன் தோன்றிய ஜோதி பிழம்பில் ஞானசம்பந்தர்- தோத்திரபூர்ணாம்பிகை உடன் திருமணக்கோலத்தில் சோதியுள் கலந்த முக்தி தலம். அம்பாள் நேரில் சம்பந்தருக்கு விபூதி அணிவித்து அருளாசி- ஆச்சாள்புரம், திருவெண்ணீற்று உமையம்மை. பிரமன், முருகன், பிருகு, வசிஷ்டர், அத்ரி, வியாசர், மிருகண்டு, அகத்தியர், ஜமதக்னி வழி பட்டது. காகபுஜண்டர் ஐக்கியமான தலம். வைகாசி மூலநாளன்று காலை உபநயசடங்கு, இரவு திருமணமும் உலாவும், நள்ளிரவில் சிவஜோதி ஐக்கியம் உற்சவம் சிறப்பு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
