ஊர்:கடைக்கண் விநாயகநல்லூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகைலாசநாதர்
இறைவி: ஸ்ரீவிசாலாட்சி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசுப்ரமண்யர் வள்ளி தெய்வானை, ஸ்ரீலட்சுமி நாராயணர், ஸ்ரீகடைக்கண் விநாயகர்.ஸ்ரீபூலோகநாதர், ஸ்ரீசிவலோகநாதர், ஸ்ரீபைரவர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன்,
தீர்-
மரம்-
ஒருகாலவழிபாடு
தி.நே-0800-1000
ஆச்சாள்புரம் செல்ல வழிதெரியாமல் தவித்த ஞானசம்பந்தர் அருகிலிருந்த விநாயகரை சிலையை வழிகேட்க கணபதி கிழக்கு நோக்கிச் செல்லும்படி கடைக்கண்ணால் ஜாடை காட்டுவதைப் புரிந்துகொண்டு பயணித்து ஆச்சாள்புரத்தை(நல்லூர்பெருமணம்) அடைந்தார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
