
ஊர்:திருநீடூர்.தி.த-75.மகிழவனம்,வகுளாரணயம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅருள்சோமநாதேஸ்வரர்(சு)
இறைவி: ஸ்ரீஆதித்யஅபயப்ரதாம்பிகை, ஸ்ரீவேதநாயகி, ஸ்ரீவேயுறுதோளியம்மை
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீசிந்தாமணி, செல்வ, சிவாநந்தகணபதிகள். ஸ்ரீசிவலோகநாதர், ஸ்ரீகயிலாசநாதர், ஸ்ரீகாசிவிசுவநாதர்.
முகப்புவாயில்.
மரம்-மகிழம்.
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
.
செல்வமும் புகழும் நீடித்திருகும் ஊர்- நீடூர். ஊழிக் காலத்திலும் அழியாது நீடித்திருக்கு மாதலால் நீடூர். இந்திரன், சூரியன், சந்திரன், காளி, நண்டு வழிபட்டது. முனையடுவார் நாயனார் முக்தி பெற்ற தலம். காவிரி மணலால் பிடித்த லிங்கம் இருகி வெள்ளையானது. 28/63- முனையடுவார் நாயனார். அப்பர், சுந்தரர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
