ஊர்: மணக்குடி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசுந்தரேசுவரர்
இறைவி:ஸ்ரீ சௌந்தரநாயகி
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன்-வள்ளி,தெய்வானை, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீபைரவர்
மரம்:
தீர்:
தி.நே-0700-0900,1700-1900
உமாதேவியை மணக்க இறைவன் மயிலாடுதுறைக்கு எழுந்தருளியபோது தங்கிய இடம் மணக்குடித் தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)