
ஊர்:திருமோகூர்.தி.தே-92.மோகனபுரம்.மோஹினியூர்,மோகனசேத்திரம்,மோஹியூர்
மூலவர்: ஸ்ரீகாளமேகப்பெருமாள்-நின்றகோலம்,ஸ்ரீதேவி,பூதேவியுடன்.குடமாடுங்கூத்தன், மரகதமணித்தடம்,சுடர்கொள்ஜோதி இறைவன்:
இறைவி: தாயார்: ஸ்ரீமோஹனவல்லி,திருமோகூர்வல்லி,
உற்சவர்:திருமோகூர்ஆப்தன், யோகநரசிம்மர்-நின்றகோலம்.
பிறசன்னதிகள்: ஸ்ரீஷீரப்திநாதர்
5நி.ராஜகோபுரம்.
தீர்-சீராப்திபுஷ்கரணி,பிரம்ம,பாபநாச,ஸ்வர்க்கத்வாரா,நரகாசுர,பரமன்.
மரம்-வில்வம்.வி-கேதகி.
தேர்திருவிழா-வைகாசி.
வி:கேடகி
தி.நே-0600-1200,1600-2000
மது, கைடபன் அரக்கர்கள் திருடிய வேத புத்தகங்களை ஹயக்கீரிவ அவதார மெடுத்து மீட்க பிரமன் தவம். பாற்கடலில் கிடைத்த அமுதினை அமரர்களுக்கு அளிக்க பெருமாள் மோகினி அவதாரம் கொண்ட தலம். நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த தலம். சக்கரத்தாழ்வார்- நரசிங்கப் பெருமாள்- 48தேவதைகள் சூழ 6வட்டங்களுள், 154அட்சரங்கள், 16ஆயுதங்கள், 16கரங்கள்- மந்திர எழுத்துக்களுடன் சிறப்பு. வைகாசி-பிரமோற்சவம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
