ஊர்: மேட்டுப்பாளையம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகாசி விஸ்வநாதர்
இறைவி: ஸ்ரீ-விசாலாட்சி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீநந்தவன மாதேஸ்வரர் , ஸ்ரீபஞ்சலிங்கங்கள்,ஸ்ரீநடராஜர்,சிவகாமி, புற்று, ஸ்ரீகாலபைரவர்.
தீர்: பவானி
மரம்: வில்வம்
தி.நே-06-12,1630-2030
ஆலயத்தின் இடப்பகுதியில் காசியைப் போன்று மாயானமும் பவானி நதியும் இருப்பதால் கொங்கு நாட்டு காசி.
வைகாசியில் 26,27,28 தேதிகளில் சூரிய ஒளி- பாஸ்கரத்தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: