ஊர்: காருகுடி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகைலாசநாதர்
இறைவி: ஸ்ரீகருணாகரவல்லி அம்பிகை, ஸ்ரீ குங்குமவல்லி
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீகற்பக விநாயகர் ஸ்ரீநர்த்தன கணபதி, ஸ்ரீமகாவிஷ்ணு. ஸ்ரீபிரம்மதேவர். ஸ்ரீகாசிவிஸ்வநாதர்-ஸ்ரீவிசாலாட்சி , ஸ்ரீஅகோரவீரபத்திரர், ஸ்ரீகாலபைரவர்,
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
கிஷ்கிந்தை மன்னன் வாலி பூஜித்த தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)