ஊர்:நாகப்பட்டிணம்.நாகை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநாகநாதர்(சு)-6'உயரம்
இறைவி: ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி-5'உயரம்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்-மகாவில்வம்.
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
ஆதிசேடன் நாகர் மன்னன் புத்திரபேறு வேண்டி பூஜித்தது. நவகிரகங்களில்லை. தை, ஆடி வெள்ளி, ஞாயிறு, செவ்வாய்- நாகதோஷபரிகாரத்தலம். சர்ப்பதோஷம், காலசர்ப்பதோஷம், ராகு, கேது உள்ளவர்கள் வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)